’டேய் வேணாம்மா’ (2)
‘இல்ல மச்சி, ட்ரை பண்ணா மாட்டிரும்!’ (5)
‘நமக்கும் இதுக்கும் ஒத்து வராது. அந்த கம்னாட்டி நம்மால முடியாதுன்னு தெரிஞ்சிகிட்டே சேலன்ஞ் பண்ணிருக்கான்’ (11)
‘சப்பை மேட்டரு. ஒரு தபா, ஒரே தபா அண்ணன் ட்ரை பண்ணார்னா வந்து விழாதா என்ன? அந்த தீபா மேட்டர்ல நாமதான ஃபர்ஸ்ட்டு, என்ன ஃபெர்பாமென்ஸு, கவுந்திருச்சி தீபா!’ (21)
‘ ’நிலா’ சினிமா பாட்டு கலெக்ஷ்ன்ஸ்பா… கலாய்ச்சிட்ட…இது?’ (6)
‘இப்ப என்னாங்கற…55 வார்த்தைல கதை எழுத முடியாதுங்கிறயா…அப்ப கத வுடு!’ (10)

No comments:
Post a Comment