பிப்ரவரி எட்டு
29 வயசு டேவிட் அகாலமாய் மாரடைப்பில் இறந்து போனான். (9)
பிப்ரவரி ஒன்பது
ஆஃபீஸ் கிளைகள் தாண்டி துக்கம் அனுஷ்டித்தது. (7)
பிப்ரவரி பத்து
ஒரே மகனை இழந்த பெற்றோரைத் தேற்ற ஆளில்லை. நெருங்கிய நாலு பேர் கல்லறை வரை போனார்கள். டேவிட் என்பவனின் வாழ்க்கை ஆறடியில் தோற்றம்-மறைவு என்று அடங்கிப்போனது. (22)
பிப்ரவரி பதினான்கு
சக ஊழியை எலிஸாவின் கண்ணீர் காதலர் தின வாழ்த்து அட்டையில் பட்டுத் தெறித்தது. ’ஒரு வாரம் முன்னால் கொடுத்திருந்தால் பிழைத்திருப்பானோ? ’ (17)

No comments:
Post a Comment